"Lockup Death-க்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை" | "சாத்தான்குளம் வேறு; இது வேறு"
போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்
அமைச்சர் ரகுபதி - செய்தியாளர் சந்திப்பு
"போலீசார் விசாரணையில் மரணம் - யாராக இருந்தாலும் நடவடிக்கை"/"திருப்புவனம் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் - ஐபிஎஸ், ஐஏஎஸ் என யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை"
"இளைஞர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும்"- அமைச்சர் ரகுபதி
"குற்றவாளிகளையும், குற்றம்சாட்டப்பட்டவர்களையும் நாங்கள் பாதுகாக்க மாட்டோம்"- அமைச்சர் ரகுபதி
"யாரையும் காப்பாற்றும் அவசியம் திமுக அரசுக்கு இல்லை "- அமைச்சர் ரகுபதி
Next Story
