மியான்மர் நாட்டை சேர்ந்த 81 வயதான ஆங்கில ஆசிரியை ஒருவர், சென்னை நகரின் சாலைகளில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது சோகம் நிறைந்த மறுபக்கத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...