உலகிற்கே வடகொரியாவின் பவரை காட்டிய கிம்

x

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். திடஎரிபொருள் ஏவுகணை இயந்திர சோதனையை ஆய்வு செய்தார்.. இந்த எஞ்சின் வடகொரியாவின் அணு ஆயுதங்களில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... இந்த சோதனை இதுவரை 9 முறை நடைபெற்றுள்ளது... அடுத்து இது பயன்பாட்டுக்கு வரவுள்ளது... வட கொரியாவின் சமீபத்திய ராணுவ மேம்பாடுகளில் இந்த சக்திவாய்ந்த கார்பன்-ஃபைபர் இயந்திரம் உருவாக்கப்பட்டது மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று என கிம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்