முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்திவாசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வு.

சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் ஆய்வு கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண்மைத்துறை செயலாளர் கோபால் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு. தமிழகத்தில் கடந்த 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், பொது விநியோக திட்டம் மூலம் பொதுமக்கள் தேவையான பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பாக முதல்வர் ஆய்வு

X

Thanthi TV
www.thanthitv.com