Japan | India | டெல்லியில் இறங்கிய ஜப்பான் பிரதமர் - இந்தியாவோடு போட்ட மெயின் டீல்
டெல்லியில் இறங்கிய ஜப்பான் பிரதமர் - இந்தியாவோடு போட்ட மெயின் டீல்
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியுடன், பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்...
பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு, பயோ கேஸ் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது....
