அவசர அவசரமாக பூவை ஜெகன்மூர்த்தி எடுத்த முடிவு
ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி மனு/சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் கோரி மனு /அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையீடு/அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி/இன்று மாலை 5.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வர உள்ளது/வழக்கு தொடர்பாக ஜெகன்மூர்த்தியிடம் விசாரிக்க நேற்று அவரது வீட்டிற்கு போலீசார் சென்ற போது பரபரப்பான சூழல் நிலவியது
Next Story
