JACTO-GEO | காலவரையற்ற வேலை நிறுத்தம் - புத்தாண்டு தொடங்கும் முன்னே பெரும் அறிவிப்பு

x

ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ஆம் தேதி முதல், கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துளது. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 13-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அந்த குழு அறிவித்துள்ளது. தங்கள் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்