"தீவிர குற்றமாக பார்க்க வேண்டும்" - நீதிபதிகள்

x

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்.

கனிம வளங்கள் நம் நமது நாட்டின் சொத்து அதை பாதுகாப்பது ஒவ்வொரு அதிகாரிகளின் கடமை - நீதிபதிகள் கருத்து

சட்டவிரோத மணல் குவாரி நடத்துபவர்களுடன் அதிகாரிகள் கூட்டு வைத்து ஊழல் செய்வதை மிகவும் தீவிர குற்றமாக பார்க்க வேண்டும்.- நீதிபதிகள் எச்சரிக்கை

சட்ட விரோத குவாரிகள் மீது உடனடியாக பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதிகள் உத்தரவு.

சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகள் பூட்டி சீல் வைத்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய

தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறை செயலர், ஆணையர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், ஆகியோருக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்