ராமர் கோயிலுக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x

"புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை அவசர சிகிச்சைகள் வழக்கம் போல வழங்கப்படும்"

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜிப்மர் தரப்பில் உத்தரவாதம்

நாளை திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ஏதும் இல்லை எனவும் விளக்கம்

ஜிப்மர் விளக்கத்தை ஏற்று மருத்துவமனையை மூட தடை கோரிய வழக்கை முடித்து வைத்தது, சென்னை உயர் நீதிமன்றம்

ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரிசோதனைகளை நடத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவு

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது


Next Story

மேலும் செய்திகள்