ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

Published on

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒடிசாவின் அன்குல்(angul) பகுதியில் உள்ள இரும்பு ஆலையில் உள்ள ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்க ஜின்டால் ஸ்டீல் நிறுவனம் முன்வந்துள்ளது. இதனை அடுத்து அந்த நிறுவனத்தில் இருந்து 20 டன் திரவ ஆக்சிஜன், காவல்துறை பாதுகாப்புடன் லாரி மூலம் விசாகபட்டினத்திற்கு அனுப்ப்பி வைக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com