#JUSTIN || மகாராஷ்டிராவில் Zepto நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து

x

மகாராஷ்டிராவில் Zepto நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து/உணவு பாதுகாப்புத் தர நிலைகளை பின்பற்றாததால் பிரபல ஆன்லைன் நிறுவனமான Zeptoவின் தாராவி கிடங்கின் உரிமம் ரத்து/மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் Zeptoவின் உரிமத்தை ரத்து செய்துள்ளது/தாராவியில் உள்ள Zeptoவின் கிடங்கில் உணவுப் பொருட்களின் மீது பூஞ்சை பரவி இருந்ததால் அதிர்ச்சி/காலாவதியான உணவுப் பொருட்கள், சுகாதாரமின்மை, அழுக்கான தரைத்தளம் ஆகியவற்றைக் கண்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி /பாதுகாப்பான தரமான தயாரிப்புகளை வழங்க தங்கள் செயல்முறைகளை வலுப்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளதாக Zepto அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்