திருப்பதி தேவஸ்தான தலைவராக ஒய்.வி.சுப்பாரெட்டி பதவியேற்பு...

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஒய்.வி.சுப்பாரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.
திருப்பதி தேவஸ்தான தலைவராக ஒய்.வி.சுப்பாரெட்டி பதவியேற்பு...
Published on
திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஒய்.வி.சுப்பாரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கருடாழ்வார் சன்னதி அருகே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.பி. சுப்பா ரெட்டி, திருப்பதி எழுமலையான் கோவில் சம்பிரதாயம், கலாச்சாரம் ஆகியவற்றை சர்வதேச அளவில் கொண்டு சென்று புனித தன்மையை காப்பாற்றும் விதமாக செயல்படுவேன் என கூறினார். ஒய்.வி.சுப்பாரெட்டி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா என்பது குறிப்பிடதக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com