Youtuber Arrest | பிரபல யூடியூபரை இழுத்து சென்ற போலீஸ்

ஆம்புலன்சில் கஞ்சா கடத்திய பிரபல யூடியூபர் ஆகாஷ் ஜாதவ் கைது

ஆம்புலன்சில் கஞ்சா கடத்திய பிரபல யூடியூபர் ஆகாஷ் ஜாதவ் கைது கஞ்சா கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக, பிரபல யூடியூபரும் பாம்பு பிடி வீரருமான ஆகாஷ் ஜாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்தில் ஆம்புலன்சில் கடத்தப்பட்ட 5 குவிண்டாலுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 2.6 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் ஆகாஷுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com