உ.பி.யில் மலை பாம்புககளை வைத்து ஸ்டண்ட் செய்த இளைஞர்கள் - விசாரணை
உ.பி.யில் மலை பாம்புககளை வைத்து ஸ்டண்ட் செய்த இளைஞர்கள் - விசாரணை
உத்தரப் பிரதேசத்தில் ராட்சத மலைப்பாம்புகளுடன் இளைஞர்கள் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக, 4 முதல் 5 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பல பெரிய மலைப்பாம்புகளுடன் ஆபத்தான முறையில் விளையாடியுள்ளனர்.
#phyton #uttarpradesh #viralvedio #thanthitv
