ஹைவேயில் பைக் ஸ்டண்ட் செய்த இளைஞர்கள் - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
Andhra Pradesh | Bike Stunt | ஹைவேயில் பைக் ஸ்டண்ட் செய்த இளைஞர்கள் - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
திருப்பதியில் உள்ள மேம்பாலம், சுற்று வட்டார பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் நள்ளிரவில் வாகனங்களில் சென்று கொண்டு சேட்டை செய்த இளைஞர்களைப் பிடித்து கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர் போக்குவரத்து போலீசார்...
இதுகுறித்த கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் சரவணன்...
Next Story
