செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்
உத்தரப் பிரதேசத்தில் ஒரு தலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி செல்போன் டவர் உச்சியின் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
தகவல் அறிந்த அங்கு சென்று அந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த இளைஞரை செல்போன் டவரில் இருந்து கீழே இறக்கினர். விசாரணையில் இன்ஸ்டாகிராமில் இருந்த போலி கணக்குடன் இவர் கடந்த 2 ஆண்டுகளாக சேட்டிங் செய்ததும், அந்தக் கணக்கின் பின்னணியில் இருந்த நபர், ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பணம் பெற்றதும் தெரியவந்தது.
Next Story
