Bangaldesh Hindu Lyncing Issue | வங்கதேசத்துக்கு எதிராக உ.பி. இஸ்லாமிய இளைஞர்கள் செய்த செயல்

x

உத்தர பிரதேச மாநிலம் பாக்பாத் நகரில் வங்கதேசத்தைக் கண்டித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்படுவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வங்கதேச ஆட்சியாளர்களின் உருவபொம்மையை எரித்து இளைஞர்கள் முழக்கமிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்