பஞ்சாபில் பட்டப்பகலில் இளைஞர் கடத்திக் கொலை

பஞ்சாபில் பட்டப்பகலில் இளைஞர் கடத்திக் கொலை

பஞ்சாப் மாநிலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 27 வயது இளைஞர், பட்டப்பகலில் காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#punjab #murder #kidnab #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com