மரத்தில் ஏறி வடமாநில இளைஞர் தற்கொலை முயற்சி
மரத்தில் ஏறி வடமாநில இளைஞர் தற்கொலை முயற்சி
புதுச்சேரியில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் நிலையில், அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.... இது குறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் அக்பர் அலி வழங்க கேட்கலாம்...
#puduchery #fireservice#rescue #thanthitv
