ரீல்ஸ் மோகம் - கங்கையில் அடித்துச் செல்லப்பட்டு இளைஞர் பலி

x

கங்கை நதியில் குளிப்பதை ரிலீஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இளைஞர் உயிரிழப்பு.

உத்தர்தான் மாநிலம் ஹரித்வாரை அடுத்த கோவில் காட் பகுதியில் இளைஞர ஒருவர் கங்கை ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தார்

சாஹரன்பூர் பகுதியை அடுத்த பஞ்சாபி பாக் பகுதியை சார்ந்த 40 வயது விகாஸ் என்கிற இளைஞர் குடித்துக் கொண்டிருக்கும் போது அவர் குளிப்பதை அவரது நண்பர்கள் ரீல்சாக பதிவு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது விகாஸ் தடுப்புகளை தாண்டி நீண்ட தூரம் சென்ற நிலையில் ஆற்று நீரின் ஓட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ராணிபூர் ஜல் பகுதியில் இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்