தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் - இளைஞர் கைது

x

உத்தரப் பிரதேசத்தில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். உண்ணாவ் பகுதியை சேர்ந்த ரஞ்சித் சவுராசியா என்ற இளைஞர் கான்பூர்- லக்னோ ரயில் பாதை தண்டவாளத்தில் படுத்துக்கொள்ள, ரயில் முழுவதுமாக இளைஞரை கடந்து சென்றது, இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரீல்ஸ் எடுத்த இளைஞரை தற்போது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்