"மொழி ரீதியாக இந்துக்களை பிரிக்க பாக்குறீங்க.." - கொந்தளித்த எச்.ராஜா
தமிழக அரசு நடத்திய மாநாடு திமுக மாநாடு என்றும், தாங்கள் நடத்துவது தான் முருக பக்தர்கள் மாநாடு எனவும், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் அரங்கினை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொழி ரீதியாக இந்துக்களை பிரிக்க முயற்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.
Next Story
