Ambani vs Musk | ``உங்க பொழப்புல மண்ணு விழுந்திடாது அம்பானி’’ - மீண்டும் மீண்டும் சூடு ஏற்றும் மஸ்க்
``உங்க பொழப்புல மண்ணு விழுந்திடாது அம்பானி’’ - மீண்டும் மீண்டும் சூடு ஏற்றும் மஸ்க்
#ambanimuskissue #ambanivsmusk இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதால் அம்பானியின் நிறுவனத்திற்குப் போட்டி அதிகரிக்குமே தவிர, வணிகம் ஒருபோதும் முடங்கிவிடாது என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்... இந்தியர்களுக்கு மிகவும் மலிவான விலையில் இணைய சேவை வழங்கப்படும் என்றும், அதிக விலையாக இருந்தால் யாரும் அதை விரும்ப மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்...
