பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பாய்ந்து வேணு, என்ற 25 வயது தையல் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நிகழ்ந்தது.