UP Theft | ஒரே ஆளாக திருடர்களை ஓட ஓட விரட்டிய இளம்பெண் -திரும்பி பார்க்காமல் தலை தெறிக்க ஓடிய காட்சி
ஒரே ஆளாக திருடர்களை ஓட ஓட விரட்டிய இளம்பெண் -திரும்பி பார்க்காமல் தலை தெறிக்க ஓடிய காட்சி
ஒரே ஆளாக திருடர்களை ஓட ஓட விரட்டிய இளம்பெண் - திரும்பி பார்க்காமல் தலை தெறிக்க ஓடிய காட்சி #uttrapradesh #UPtheft #cctv #thanthitv உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில், நகைக்கடையில் கைவரிசை காட்டிவிட்டு தப்பியோட முயன்ற திருடர்களை, உரிமையாளரின் மகள் துணிச்சலுடன் விரட்டிப் பிடித்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் போல வந்து 20 கிராம் தங்க நகையைத் திருடிக்கொண்டு ஓடிய நபர்களை, சற்றும் யோசிக்காமல் இளம்பெண்அம்ரிதா பின்னாடியே ஓடிச் சென்று மடக்கிப் பிடித்தார். திருடர்கள் தாக்கியதில் அம்ரிதாவிற்கு லேசான காயம் ஏற்பட்டாலும், உயிரைப் பொருட்படுத்தாமல் அவர் காட்டிய தைரியத்தைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டி வருகின்றனர்.
