ஆபாச சைகை செய்த நபரை விரட்டி சென்று அடித்த இளம்பெண்
Young woman chases away man who made obscene gesture and beats him up || ஆபாச சைகை செய்த நபரை விரட்டி சென்று அடித்த இளம்பெண்
பெண்ணை பார்த்து ஆபாச சைகை செய்தவர புரட்டி எடுத்திருக்காங்க.. எங்கனு பாக்கலாம்...
அரியானா மாநிலம் குர்கானில் தன்னை பார்த்து ஆபாச சைகை செய்த நபரை ஒரு பெண் வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை பார்த்து ரிக்ஷாவில் சென்ற நபர் ஆபாசமாக சைகை செய்ததாக கூறப்படுகிறது.. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் பின் தொடர்ந்து சென்று ரிக்ஷாவை இடைமறித்து அந்த நபரை பளார் என அறைந்தார்... அத்துடன் அந்த நபரை கீழே இறக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story
