அசுர வேகத்தில் பஸ் மீது மோதி இழுத்து செல்லப்பட்ட இளைஞர்.. பயங்கர CCTV காட்சி
பேருந்து மீது பைக் மோதி இளைஞர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் பேருந்து மீது பைக் மோதி இளைஞர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர், எதிரே வந்த பேருந்தின் மீது மோதி சில அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது.
Next Story
