மகாராஷ்டிரா- செல்போனில் பேசியபடி மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞர்

செல்போனில் பேசியபடி மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே செல்போனில் தீவிரமாக பேசியபடி 3வது மாடி பால்கனியில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

#Maharastra #Pune #Cellphone #Thanthitv

X