ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய இளைஞர் உயிர் - உண்மையான மரண பயத்தை காட்டும் வீடியோ
இமாச்சல பிரதேசம் சோலன் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்கா சிம்லா நெடுஞ்சாலையில், பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் படுகாயமடைந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதிய பைக் சேதமடைந்து, இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Next Story
