கேரள மாநிலம் மலப்புரத்தில் கார் ஓட்டிய போது கையில் செல்போன் வைத்திருந்ததாக அபராதம் விதித்ததற்கு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றுள்ளனர்