Assam | Navarathiri | தெய்வமாக சிறுமிகள் - அருள் பெற `இந்த நாளில்’ வந்து குவியும் பக்தர்கள்

தெய்வமாக சிறுமிகள் - அருள் பெற `இந்த நாளில்’ வந்து குவியும் பக்தர்கள்

Assam | Navarathiri | தெய்வமாக சிறுமிகள் - அருள் பெற `இந்த நாளில்’ வந்து குவியும் பக்தர்கள்

#navaratri #ammantemple #kamakhyatemple

அஸம் மாநிலம் கௌகாட்டியில் உலகப் புகழ்பெற்ற காமாக்யா தேவி ஆலயத்தில், சாரதிய நவராத்திரி விழாவை ஒட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் பிரார்த்தனைகளைச் செலுத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com