இதையுமா சாப்பிடுவீங்க- மலைபாம்பு கறி சாப்பிட்ட 2 பேர் கைது
கேரள மாநிலம் கண்ணூரில் 2 பேர் மலைபாம்பை கொன்று குழம்பு சமைத்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு..
ரகசிய தகவலின்பேரில் வனத்துறையினர் நேரில் விசாரணை நடத்தியபோது ஷாக் ஆயிட்டாங்க. வீட்டின் அருகே மலைபாம்பு வந்திருந்ததாகவும், பின்னர் அதனை அப்படியே பிடித்து கொன்று சமைத்து சாப்பிட்டதாகவும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Next Story
