Yogi Adityanath | சிறுமிகளின் பாதங்களை கழுவி சிறப்பு அர்ச்சனை செய்த உ.பி. முதல்வர் யோகி
சிறுமிகளின் பாதங்களை கழுவி சிறப்பு அர்ச்சனை செய்த உ.பி. முதல்வர் யோகி.ஷரதியா நவராத்திரியின் ஒன்பதாம் நாளில், கோரக்நாத் கோவிலில் கன்யா பூஜை செய்தார். சிறுமிகளின் பாதங்களை கழுவி, அவர்களுக்கு அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கினார்.
Next Story
