மகா மேளாவில் யோகா குரு ராம்தேவ் பிரார்த்தனை
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா மேளாவில் யோகா குரு ராம்தேவ் பிரார்த்தனை செய்தார்.
பிரார்த்தனையின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மகா மேளாவிற்கு வந்தால் தெய்வீக அனுபவம் கிடைக்கும் என்றும், மகா மேளாவில் லட்சக்கணக்கான சனாதனிகள் தவம் செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், இங்கு பிரார்த்தனை செய்தால் மனம் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.
Next Story
