பாட்டு பாடி மனைவிக்கு ட்ரீட் கொடுத்த நடிகர் யாஷ்
தன்னோட மனைவி பிறந்தநாள் கொண்டாட, ஒரு பார்ட்டியில அவங்க முன்னாடி கன்னடத்துல ஃபேமசான பாட்டை பாடி மகிழ்விச்சிருக்காங்க யாஷ்... இதை கேட்டு அவங்க மனைவி மட்டுமில்ல, அங்க இருந்தவங்க எல்லாமே ஹாப்பி...
Next Story

