வம்பிழுத்த இளைஞருக்கு கொடூர முகத்தை காட்டிய யமுனை - அதிர்ச்சி வீடியோ

x

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், ஜூனைத் என்ற இளைஞர், தான் யமுனை ஆற்றில் இருந்து கீழே குதிப்பதாக தனது நண்பர்களிடம் 500 ரூபாய் பெட் கட்டியுள்ளார். இதையடுத்து, நிவாடா பாலத்தில் இருந்து தனது உயிரையும் பொருட்படுத்தாமல் யமுனை ஆற்றில் அவர் குதித்தார். ஆற்றில் பலத்த நீரோட்டம் காரணமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஜுனைத் மாயமானார். இதனைத் தொடர்ந்து நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு இளைஞரை தீவிரமாக தேடிய நிலையில், இளைஞர் பற்றி தகவல் கிடைக்கவில்லை. இதனால் ஜுனைத்தின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்