உலக மனநல தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு புதுச்சேரி சுகாதார துறை சார்பில் மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மனநலம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி முக்கிய சாலைகளில் பேரணியாக வலம் வந்தனர்.