கடலோர மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் 400 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை உலக வங்கி அறிவித்துள்ளது. கடல்சார் மக்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க இந்த உதவி என உலக வங்கி விளக்கம் அளித்துள்ளது.