இனி 90 மணி நேரம் வேலையா? - மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
"வாரத்திற்கு அதிகபட்ச வேலை நேரத்தை 70 அல்லது 90 மணிநேரமாக உயர்த்தும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை" என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். சமீபத்தில் எல் அண்ட் டி தலைவர் சுப்பிரமணியன் மற்றும் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி வேலை நேரம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகிய நிலையில், அரசு இதனை தெளிவுபடுத்தியுள்ளது.
Next Story
