சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட தூய்மை பணியாளர்கள் முயற்சி
சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் வீட்டை முற்றுகையிட தூய்மைப் பணியாளர்கள் முயன்ற நிலையில் போலீசாருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.