சிரிய அகதி குழந்தை போன்ற மரப்பாச்சி -போப்பாண்டவர் வரவேற்பு

சிரிய அகதி குழந்தை போன்ற மரப்பாச்சி -போப்பாண்டவர் வரவேற்பு
சிரிய அகதி குழந்தை போன்ற மரப்பாச்சி -போப்பாண்டவர் வரவேற்பு
Published on

சிரிய அகதி குழந்தை போன்ற மரப்பாச்சி -போப்பாண்டவர் வரவேற்பு

சிரிய அகதி போன்ற தோற்றமுடைய பிரம்மாண்ட மரப்பாச்சி பொம்மையான "லிட்டில் அமல்"-ஐ வாட்டிகனில் போப் வரவேற்றார். 3.5 மீட்டர் உயரமுடைய சிரிய அகதி குழந்தை போன்ற தோற்றமுடைய மரப்பாச்சி பொம்மையானது விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, சிரிய எல்லையில் கசியன்டெப் பகுதியில் தனது சுற்றுப் பயணத்தைத் துவக்கி, தற்போது வாட்டிகன் வந்தடைந்தது. சிரிய மரப்பாச்சி பொம்மையை போப்பாண்டவர் வரவேற்றார். மேலும், லிட்டில் அமல், தொடர்ந்து ஜெர்மனி, பெல்ஜியம், ஃப்ரான்ஸ், மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 8 நாடுகளில் 8 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com