கிணற்றில் குதித்த‌ பெண் - மீட்க முயன்ற தீயணைப்பு வீர‌ர் பலி

x

கேரளா, கொல்லத்தில் கிணற்றில் குதித்த பெண்ணை

மீட்க முயன்ற தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

குடும்ப பிரச்சினை காரணமாக அர்ச்சனா என்ற பெண்

கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி

அர்ச்சனாவை மீட்க தீயணைப்பு வீர‌ர் கிணற்றில் இறங்கியபோது,

கிணற்றின் பக்கச்சுவர் இடிந்து விழுந்து விபத்து

தற்கொலைக்கு முயன்ற அர்ச்சனா, மீட்க சென்ற தீயணைப்பு வீர‌ர்,

அர்ச்சனாவின் 2வது கணவர் ஆகியோர் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்