Police | Fasting | Bihar | பீகாரில் 9 நாட்கள் நெஞ்சில் கலசம் ஏந்தி வழிபாடு செய்த பெண் பலி
பீகாரில் 9 நாட்கள் நெஞ்சில் கலசம் ஏந்தி வழிபாடு செய்த பெண் பலி
Police | Fasting | Bihar | பீகாரில் 9 நாட்கள் நெஞ்சில் கலசம் ஏந்தி வழிபாடு செய்த பெண் பலி
#Bihar #Navarathri #Police
பீகார் மாநிலத்தில் நவராத்திரி வழிபாட்டிற்காகத் தொடர்ந்து 9 நாட்கள் நெஞ்சின் மீது மண் கலசத்தை வைத்துத் தீவிர விரதம் இருந்த பெண், சடங்குகள் முடிந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
