வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பெண்

வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பெண்
Published on

மகாராஷ்டிர மாநிலம் தானேவில், 3வது மாடியில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்து பலியான விவகாரத்தில், அதன் உண்மை சம்பவம் சிசிடிவி காட்சி மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அந்த பெண் மீது திடீரென சக நண்பர் ஒருவர் சிரித்தபடியே விழுந்ததால், நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தது தெரியவந்துள்ளது. செய்வதறியாது திகைத்து நின்ற நண்பர்கள் பதறிக் கொண்டு கீழே ஓடுவதும், அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com