நாயை லிப்டில் அடித்துக்கொன்ற பெண் - CCTV
பெங்களூருவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் புஷ்பலதா என்ற பெண், ‘கூபி’ என்ற வளர்ப்பு நாயை லிப்டில் தூக்கி அடித்து கொலைசெய்துள்ள சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மனிதாபிமானமில்லாத இந்த கொடூரச் செயலில் நாய் உயிரிழந்தது. சம்பவம் முழுவதும் அபார்ட்மெண்டின் CCTV கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கியூட் நாயின் கடைசி தருணங்கள் அனைவரையும் உருக்கியுள்ளது. தற்போது அந்தப் பெண்ணின் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
