Wolf | Child | தாயுடன் படுத்திருந்த குழந்தை; உள்ளே புகுந்து கவ்வி சென்ற ஓநாய்
உத்தரப்பிரதேச மாநிலம் கோதியாவில் வீட்டில் தாயின் அருகே உறங்கிக் கொண்டிருந்த, ஒரு வயது பெண் குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், வனத்துறையினர் உதவியுடன் குழந்தையை தேடி வருகின்றனர்.
Next Story
