"20 நாட்களுக்குள்" - நாடுமுழுவதும் பறந்த உத்தரவு
டெங்கு, மலேரியா தடுப்பு நடவடிக்கை - அறிவுறுத்தல்/“டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்“/அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் /“மாநில சுகாதார அமைச்சர்கள் நிலைமையை நேரில் மதிப்பாய்வு செய்து 20 நாட்களுக்குள் செயல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்“/"நகராட்சிகள், பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சமூக விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும்"/மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள்,படுக்கைகள் மற்றும் கொசுக்கள் இல்லாத வளாகங்களை உறுதி செய்ய வேண்டும்"/சமீபத்திய மழையால் நீர் தேங்கி நிற்பதால் கொசு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடவும் உத்தரவு
Next Story
