கேரள மாநிலம் மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி சீசன் தொடங்கியுள்ளது. அதிகாலையில் காணப்படும் உறைபனியை காண சுற்றுலா பயணிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். பனி படர்ந்த மலர் தோட்டங்களில் அவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.