காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொல்லப்பட்ட விவகாரம் : தேடப்படும் இருவர் பயணித்த ஆட்டோ பறிமுதல்

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தேடப்பட்டு வரும் இருவர், கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் சாலையோரமாக ஒரு பையை வீசி விட்டு செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொல்லப்பட்ட விவகாரம் : தேடப்படும் இருவர் பயணித்த ஆட்டோ பறிமுதல்
Published on

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தேடப்பட்டு வரும் இருவர், கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் சாலையோரமாக ஒரு பையை வீசி விட்டு செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக விசாரித்து வரும் கேரள போலீசார், தீவிரவாதிகள் இருவரும் பயணித்த ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில்

தென்காசி அருகே கொல்லம் சாலையில் உள்ள பாலருவியில் நான்கு பேரை கொல்லம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com