குடும்பத்தாரை தஹ்வூர் ராணா தொடர்புகொள்ள அனுமதிக்கப்படுமா?

x

குடும்பத்தாரை தொடர்பு கொள்ள அனுமதி கோிய தஹ்வூர் ராணாவின் மனு மீதான தீர்ப்பை டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தஹ்வூர் ராணாவுக்கு 18 நாள் என்ஐஏ காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 11-ஆம் தேி உத்தரவிட்டது. இதனிடையே, குடும்பத்தாரை தொடர்பு கொள்ள அனுமதி கோரி தஹ்வூர் ராணா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தர் ஜீத் சிங், மீதான தீர்ப்பை தள்ளி வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்